கெலியோசிடாரிசு

கெலியோசிடாரிசு
கெலியோசிடாரிசு எரித்ரோகிராம்மா
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
முட்தோலிகள்
வகுப்பு:
எக்கினோய்டே
வரிசை:
எக்கினோய்டா
குடும்பம்:
எக்கினோமெட்ரிடே
பேரினம்:
கெலியோசிடாரிசு

கெலியோசிடாரிசு (Heliocidaris) என்பது கடல் முள்ளெலிப் பேரினமாகும். இது எக்கினோமெட்ரிடே குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.

பண்புகள்

தொகு

இந்த பேரினமானது மேற்கு பசிபிக் பெருங்கடலில் (ஜப்பான் முதல் நியூசிலாந்து வரை) பொதுவாகவும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. சில இனங்கள் உண்ணக்கூடியவையாக உள்ளன.

சிற்றினப் பட்டியல்

தொகு

இந்த பேரினத்தின் கீழ் தற்போது 6 சிற்றினங்களும் அழிந்துபோன புதை படிவ இனம் ஒன்றும் உள்ளன:

  • கெலியோசிடாரிசு ஆஸ்ட்ரேலியா ( ஏ. அகாசிசு, 1872)
  • கெலியோசிடாரிசு பஜுலஸ் (டார்ட்நால், 1972)
  • கெலியோசிடாரிசு கிராசிஸ்பினா ( ஏ. அகாசிசு, 1863)
  • கெலியோசிடாரிசு எரித்ரோகிராம்மா ( வலென்சியன்சு, 1846)
  • கெலியோசிடாரிசு லுட்ப்ரூக்கே பிலிப், 1965
  • கெலியோசிடாரிசு ராபர்ட்சி லிண்ட்லி, 2004
  • கெலியோசிடாரிசு டூபர்குளேட்டா (லாமர்க், 1816)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலியோசிடாரிசு&oldid=3112364" இலிருந்து மீள்விக்கப்பட்டது