கெல்ஜ் பிராட்டெபோ

கெல்ஜ் பிராட்டெபோ (Helge Brattebø) என்பர் நோர்வே பட்டயப் பொறியாளர் ஆவார். இவர் நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொழில்துறை சூழலியல் பேராசிரியராக உள்ளார்.[1]

கெல்ஜ் பிராட்டெபோ
Helge Brattebø
தேசியம்நார்வேஜியர்
கல்விDr.ing (1983)
Siv.ing (1977)
பணிபேராசிரியர் தொழில்துறை சூழலியல், நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

இவர் தொழில்துறை சூழலியல் ஆய்விதழின் தொகுப்பாசிரியராகவும்,[2] தொழில்துறை சூழலியல் பன்னாட்டுச் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Helge Brattebø". www.ntnu.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
  2. "Editorial Board". Journal of Industrial Ecology. doi:10.1111/(ISSN)1530-9290. 
  3. "International Society for Industrial Ecology - Home". Is4ie.org. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்ஜ்_பிராட்டெபோ&oldid=3510126" இலிருந்து மீள்விக்கப்பட்டது