கெல்லி கிளார்க்சன்

கெல்லி பிரைன்னி கிளார்க்சன் (பிறப்பு ஏப்பிரல் 24, 1982)[1][2] ஒரு அமெரிக்க பாடகி, பாடலாசிரியர் மற்றும் குழந்தைகள் புத்தக ஆசிரியராவர். இவர் 2002ல் அமெரிக்க ஐடல் என்னும் முதல் பருவ நிகழ்ச்சியில் வெற்றிபெற்றதனால் பிரபலமானவர். 

கெல்லி கிளார்க்சன்
57வது ஜனாதிபதி பதவியேற்பு, January 21, 2013, விழாவில் கிளார்க்சன்.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கெல்லி பிரென்னர் கிளார்க்சன்
பிறப்புஏப்ரல் 24, 1982 (1982-04-24) (அகவை 42)
ஃபோர்ட் வொர்த், டெக்சாஸ், அமெரிக்கா.
பிறப்பிடம்பர்லெசான், டெக்சாஸ்.
இசை வடிவங்கள்பாப், ராக்
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவி(கள்)Vocals
இசைத்துறையில்2002–நடப்பு
வெளியீட்டு நிறுவனங்கள்
  • ஆர்சிஏ
  • 19
  • எஸ்
இணைந்த செயற்பாடுகள்ரெபா மெகெண்டையர்
இணையதளம்kellyclarkson.com

பாடல் வெளியீடுகள்

தொகு
  • தாங்க்ஃபுல் (2003)
  • பிரேக்கவே (2004)
  • மை டிசம்பர் (2007)
  • ஆல் ஐ எவர் வான்டட் (2009)
  • ஸ்ராங்கர் (2011)
  • ராப்பிடு இன் ரெட் (2013)
  • பீஸ் பை பீஸ் (2015)

மேற்கோள்கள்

தொகு
  1. "Kelly Clarkson Biography". biography.com. பார்க்கப்பட்ட நாள் August 24, 2015.
  2. "Monitor". Entertainment Weekly (1255/1256): 31. Mar 19–26, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்லி_கிளார்க்சன்&oldid=3848032" இலிருந்து மீள்விக்கப்பட்டது