கெல்லி குரூசு

கெல்லி குரூசு (Kelle Cruz) ஓர் அமெரிக்க வானியற்பியலாலர். இவர்பழுப்புக் குறுமீன்களின் ஆய்வில் சிறப்புத் தகைமை பெற்றவர். இவர் இப்போது நியூயார்க் நகரில் உள்ள அண்டர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பழுப்புக் குறுமீன்களின் ஆய்வு வழியாக, புறச் சூரியக் குடும்பக் கோள்களைப் புரிந்து கொள்வதோடு புடவியின் வான்படம் வரையலாம் என நம்புகிறார். இவர் கூறுகிறார், "நான் இதன்வழி புத்துலகத்தையும் வட அமெரிக்காவையும் கண்டுபிடித்தவர்களைப் போல பால்வெளிபற்றிய சிறுபகுதி ஆய்வால் பால்வெளி முழுமையை அரிய முயல்கிறேன்."[1]

மேலும் படிக்க தொகு

வெளியீடுகள் தொகு

  1. 2MASS 22344161+4041387AB: A Wide, Young, Accreting, Low-mass Binary in the LkHa233 Group
  2. Measuring Tiny Mass Accretion Rates Onto Young Brown Dwarfs.
  3. Young L. Dwarfs Identified in the Field: A Preliminary Low-Gravity, Optical Spectral Sequence from L0 to L5.
  4. A Sample of Very Young Field L Dwarfs and Implications for the Brown Dwarf "Lithium Test" at Early Ages
  5. The Brown Dwarf Kinematics Project (BDKP)I. Proper Motions and Tangential Velocities for a Large Sample of Late-type M, L, and T Dwarfs [2]

தகைமைகளும் விருதுகளும் தொகு

  1. சுபிட்சர் ஆய்வுநல்கை, 2007
  2. தேசிய அறிவியல் அறக்கட்டளை வானியல், வானியற்பியல் முதுமுனைவர் ஆய்வுநல்கை, 2004
  3. தேசிய அறிவியல் அறக்கட்டளை ஆய்வுநல்கை, 2001
  4. தேசிய அறிவியல் அறக்கட்டளை பட்ட ஆராய்ச்சி ஆய்வுநல்கை (தகைமை அறிவிப்பு), 2000
  5. APS கூட்டுக்குழுமச் சிறுபான்மை அறிஞர், 1998 & 1999[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Kelle Cruz". American Physical Society Sites. பார்க்கப்பட்ட நாள் January 30, 2013.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-12-28.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-14. பார்க்கப்பட்ட நாள் 2017-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்லி_குரூசு&oldid=3551187" இலிருந்து மீள்விக்கப்பட்டது