கெழு அணி
நேரியல் இயற்கணிதத்தில் கெழு அணி அல்லது குணக அணி (coefficient matrix) என்பது ஒரு நேரியல் சமன்பாட்டுத் தொகுப்பின் சமன்பாடுகளின் மாறிகளின் கெழுக்களாலான அணியைக் குறிக்கும். நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பின் தீர்வு காண்பதற்கு இவ்வணி பயன்படுகிறது.
m நேரியல் சமன்பாடு and n தெரியாக்கணியங்களில் அமைந்த m நேரியல் சமன்பாடுகளைக் கொண்ட தொகுதி:
இத்தொகுதியில் என்பவை மாறிகள்; என்பவை கெழுக்கள். இச்சமன்பாட்டுத் தொகுதியின் கெழு அணி m x n வரிசை அணியாகவும் (i,j)- ஆவது உறுப்பு ஆகவும் இருக்கும்.[1]
இச்சமன்பாட்டுத் தொகுதியின் கெழு அணி:
மேற்கோள்கள்
தொகு- ↑ Liebler, Robert A. (December 2002). Basic Matrix Algebra with Algorithms and Applications. CRC Press. pp. 7–8. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.