கெவின் கோஸ்ட்னர்

அமெரிக்க நடிகர்

கெவின் கோஸ்ட்னர் (ஆங்கில மொழி: Kevin Costner) (பிறப்பு: ஜனவரி 18, 1955) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் சூப்பர் மேன், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெவின் கோஸ்ட்னர்
பிறப்புகெவின் மைக்கேல் கோஸ்ட்னர்
சனவரி 18, 1955 (1955-01-18) (அகவை 69)
கலிபோர்னியா
ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1974–இன்று வரை
பிள்ளைகள்7

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_கோஸ்ட்னர்&oldid=2905408" இலிருந்து மீள்விக்கப்பட்டது