கெவ்லார் இழை

கெவ்லார் இழை (Kevlar) குறுக்கு வெட்டு அளவு மைக்ரோ அளவில் (Micro) இருக்கும். இழையாக இருக்கும் போது எந்த பொருளும் அதிக உறுதியுடன் இருக்கும். கண்ணாடி இழை மூன்றில் குறைந்த விலை, அதற்கேற்ற தரம். கெவ்லார் இழை தண்ணீரை விட அடர்த்தி குறைந்தது. ஆனால் மிக சிறந்த தடுப்பானாக செயல்பட கூடியது. எனவேதான் குண்டு துளைக்காத ஆடைகள், வாகனங்கள், தலைக் கவசம் ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது. கார்பன் இழை விலை மிக அதிகம். அதற்கேற்ற உயர் தரம். எஃப் 1 பார்முலா வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

Kevlar
Kevlar molecular structure
Ball-and-stick model of a single layer of the crystal structure
இனங்காட்டிகள்
24938-64-5
பண்புகள்
[-CO-C6H4-CO-NH-C6H4-NH-]n
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவ்லார்_இழை&oldid=1354424" இலிருந்து மீள்விக்கப்பட்டது