கேசரகுழிபள்ளம் ஆறு
கேசர்க்குழிபள்ளம் ஆறு கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர் உயரத்தில் உள்ள கள்ளிக்காட்டு வனம் காட்டிலுள்ள மலையில் உற்பத்தியாகி 25 கி.மீ. தூரம் பயணித்து காவிரி ஆற்றின் துணை நதியாகிய சின்னாற்றில் கலக்கிறது.
வெளியிணைப்புகள்
தொகு- தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து, தினமலர், செப்டம்பர் 9, 2013.