கேசர் லால்

இந்திய அரசியல்வாதி

கேசர் லால் (Kesar Lal, பிறப்பு: 16 சூலை 1929) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இராசத்தானில் உள்ள சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] கேசர் லால் 23 சனவரி 2023 அன்று காலமானார்.

கேசர் லால்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1962–1967
முன்னையவர்ஜகனாத் பகாதியா
பின்னவர்மேத்தா லால் மீனா
தொகுதிசவாய் மாதோபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-07-16)16 சூலை 1929
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பிரஜா சோசலிச கட்சி
துணைவர்ஜானகி தேவி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. India. Parliament. Lok Sabha (1962). Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. p. 231. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.
  2. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 235. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசர்_லால்&oldid=3891392" இலிருந்து மீள்விக்கப்பட்டது