கேஜிபி (ரஷ்ய மொழியில்: КГБ, Комитет государственной безопасности, கமித்தியெத் கசுதார்ஸ்த்வின்னய் பெசப்பாஸ்னஸ்தி, or Committee for State Security) என்பது சோவியத் ஒன்றியத்தின் தேசிய பாதுகாப்பு முகாமையாக 1954 ல் இருந்து 1991 வரை செயல்பட்ட ஒரு அரசுத் துறையாகும். இதன் பெரும்பான்மையான ஆவணங்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன ஆனாலும் இணையத்தில் இரு ஆவணப்படங்கள் உள்ளன. 1983ஆம் ஆண்டு தி டைம்ஸ் இதழ் கேஜிபியினை உலகின் மிகவும் சிறந்த உளவுத்துறை நிறுவனமாக கூறியது. இதன் மைல் கல்லாக அமெரிக்காவின் அணு ஆயுத ரகசியங்களை ரகசியமாக சோவியத் ஒன்றியத்திற்கு கிடைக்க செய்ததை கூறுவர்.

அரசுப் பாதுகாப்புக்கான செயற்குழு
கே.ஜி.பி
Комитет государственной безопасности
Komitet gosudarstvennoy bezopasnosti
Emblema KGB.svg
The KGB Sword-and-Shield emblem.
துறை மேலோட்டம்
அமைப்பு1954
கலைப்பு6 நவம்பர் 1991 (நடப்புன் படி)
3 டிசம்பர் 1991 (சட்டப்படி)
பின்வந்த அமைப்பு
  • நடுவண் பாதுகாப்பு சேவைகள்
ஆட்சி எல்லைசோவியத் அமைச்சரவை
தலைமையகம்மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
பொறுப்பான அமைச்சர்
  • (etc.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேஜிபி&oldid=1357169" இருந்து மீள்விக்கப்பட்டது