கேடபசில்மா மேஜர்
பூச்சி இனம்
கேடபசில்மா மேஜர் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Catapaecilma
|
இனம்: | C. major
|
இருசொற் பெயரீடு | |
Catapaecilma major (H. H. Druce, 1895)[1] | |
வேறு பெயர்கள் | |
|
கேடபசில்மா மேஜர், காமன் டின்ஸல் (Catapaecilma major, the common tinsel என்பது 1895 ஆம் ஆண்டில் ஹாமில்டன் ஹெர்பர்ட் ட்ரூஸ் விவரித்த நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பட்டாம்பூச்சி ஆகும். இது இந்தோ-மலாயா சுற்றுச்சூழல் பகுதியில் காணப்படுகிறது. [2] [3] [4]
விளக்கம்
தொகுஇந்த பட்டாம்பூச்சியானது சிறிய அளவிலான சில்வர் முனைகள் கொண்ட பட்டைகள் உடைய சாம்பல்-பழுப்பு நிற உடலின் கீழ் நீல நிறத்துடன் இருக்கும்.
இதன் குடம்பிகள் வெண்மருது மரத்தில் வளர்கின்றன.
-
குடம்பி
-
எறும்புகளால் எடுத்துச் செல்லப்படும் குடம்பிகள்
-
படம்
கிளையினம்
தொகு- Catapaecilma major major (northern India to Myanmar, northern Thailand)
- Catapaecilma major anais Fruhstorfer, 1915 (northeast India)
- Catapaecilma major albicans Corbet, 1941 (Myanmar, Thailand, Laos)
- Catapaecilma major emas Fruhstorfer, 1912 (Peninsular Malaysia, Singapore, southern Thailand)
- Catapaecilma major callone (Fruhstorfer, 1915) (southern India)
- Catapaecilma major myosotina Fruhstorfer, 1912 (Sri Lanka)
- Catapaecilma major sedina (Fruhstorfer, 1915) (north-eastern Sumatra)
- Catapaecilma major moltrechti (Wileman, 1908) (Taiwan)
- Catapaecilma major sophonias Fruhstorfer, 1912 (western Java)
குறிப்புகள்
தொகு- ↑ Hamilton Herbert Druce (1895). "A Monograph of the Bornean Lycaenidae". Proceedings of the Zoological Society of London 1895 (3): 612. https://archive.org/stream/proceedingsofgen95scie#page/612/mode/1up/. பார்த்த நாள்: 10 May 2018.
- ↑ Seitz, A., 1912-1927.
- ↑ 3.0 3.1 "Catapaecilma major Druce, 1895 – Common Tinsel". பார்க்கப்பட்ட நாள் 27 August 2017.
- ↑ 4.0 4.1 Savela, Markku. "Catapaecilma major Druce, 1895". Lepidoptera and Some Other Life Forms. பார்க்கப்பட்ட நாள் June 30, 2018.