கேட்டா ராம் (Kheta Ram) அல்லது கேத்தா ராம் (பிறப்பு செப்டம்பர் 20, 1986) இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார்; இந்தியத் தரைப்படையில் பணிபுரியும் இவர்[1] 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக ஆண்கள் மாரத்தான் நிகழ்வில் போட்டியிடத் தகுதி பெற்று பங்கேற்றார். இந்தப் போட்டியில் 2 மணி 15 நிமிடங்கள் 26 வினாடிகளில் கடந்து இந்திய அணியில் இரண்டாவதாகவும் அனைவரிலும் 26வதாகவும் வந்தார். இந்த நேரம் இவரது சிறந்த நேரமாக அமைந்தது.

2016 இரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக போட்டியிட்ட கேடா ராம், மாரத்தான் போட்டியாளர்

மேற்சான்றுகள்

தொகு
  1. "Indian Marathoners – Bharat at Rio '16 – Track and Field Sports News". trackfield.in. Archived from the original on 2018-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேடா_ராம்&oldid=3551375" இலிருந்து மீள்விக்கப்பட்டது