கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள்

கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள் என்பது கேடிஈ ஆல் வழங்கப்படும் பல்வேறு வரைகலைச் சூழல்களைக் குறிக்கிறது. இவை கட்டற்ற மென்பொருட்கள் ஆகும். குறிப்பாக மேசை, மடிக் கணினிகளுக்கான பணிச் சூழல், நுண்ணறி தொலைபேசிகள், Tablet ஆகியவற்றுக்கான இடை முகங்கள் போன்றவை கேடிஈ பிளாசுமா பணிச்சூழல்கள் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "4.0 Released". KDE. 2008-01-11. பார்க்கப்பட்ட நாள் 2013-09-23.
  2. Stuart Jarvis (Jun 12, 2012). "Plasma Active - a New Approach to Tablet Computing". Linux Journal. பார்க்கப்பட்ட நாள் 2014-02-12.
  3. "Mageia 2 and the default GNOME 3 desktop". LinuxBSDos.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-23.