கேட்டினோ விக்னோலா

கேட்டினோ விக்னோலா (Gaetano vignola) என்பவா் இத்தாலிய இயற்பியல் அறிஞா் ஆவார்.[1] இவர் உயர் ஆற்றல் துகள் இயற்பியல் துறையில் பணியாற்றியுவந்துள்ளார். 1987 - ல் இத்தாலியில் உள்ள பிரங்கட்டில் INFN உடைய துகள் பிாிதலை உருவாக்கினாா், மேலும் அவா் DAFNE துகள் முருக்கி செயல்திட்ட தலைவராக இருந்தாா்.[2] நிறைய மாணவா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் அவருடைய துறையான துகள் முருக்கி செயல்திட்டம் இந்த உலகத்துக்கான அவருடைய பங்களிப்பாக உள்ளது.

சான்றுகள்

தொகு
  1. Vignola joins SESAME". Journal of Synchrotron Radiation. 11 (3): 300. 2004. doi:10.1107/S0909049504009288.
  2. Bompard, Paul (3 October 1997). Times Higher Education. pp. 48, Issue 1300. Gaetano Vignola, project leader, said that the cost was only 120.4 billion lire (Pounds 44 million). The project started in 1991. Missing or empty |title= (help);
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்டினோ_விக்னோலா&oldid=2710788" இலிருந்து மீள்விக்கப்பட்டது