கேட்டோ நிறுவனம்
கேற்ரோ நிறுவனம் என்பது ஒரு சுதந்திரவாத மதியுரையகம். இது வாசிங்டன், டி. சி., அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது.
நோக்கம்
தொகுஇந்த நிறுவனம் "மட்டுப்படுத்தப்பட்ட அரசு, தனிமனித சுதந்திரம், திறந்த சந்தைகள், அமைதி" ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி கருத்துக்களை முன்வைப்பதைக் நோக்கமாகக் கொண்டது.