கேட் பெக்கின்சேல்

கேட் பெக்கின்சேல் (Kate Beckinsale) ஓர் இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட, விளம்பர நடிகையாவார். இவர் 1991 ஆம் ஆண்டு டிவைசஸ் அண்ட் டிசையர்ஸ் (Devices and Desires) என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். இவர் த ஏவியேட்டர், அண்டர்வேர்ல்ட், வான் ஹெல்சிங், அண்டர்வேர்ல்ட்: எவல்யூஷன், அண்டர்வேர்ல்ட் 3 கிளிக், அண்டர்வேர்ல்ட் 4 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

கேட் பெக்கின்சேல்
Kate Beckinsale 2011 Comic-Con (truer color).jpg
பிறப்பு26 சூலை 1973 (1973-07-26) (அகவை 47)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகை, மாடல்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991–அறிமுகம்
பெற்றோர்ரிச்சர்ட் பெக்கின்சேல்
ஜூடி லோ
துணைவர்மைக்கேல் ஷீன் (1995–2003)
வாழ்க்கைத்
துணை
லென் வைஸ்மென் (2004)
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்_பெக்கின்சேல்&oldid=2705085" இருந்து மீள்விக்கப்பட்டது