கேதார் நாத் ராய்

இந்திய அரசியல்வாதி

கேதார் நாத் ராய் (Kedar Nath Rai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவரும் ஆவார். இவர் சிக்கிம் சட்டமன்றத்தின் மேனாள் சபாநாயகராகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் போக்லோக்-கம்ராங்கில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராய் இதற்கு முன்பு சிக்கிம் அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர். இவர் 2004-09 காலப்பகுதியில் ஜோரேதாங்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "K.N. RAI new speaker of Sikkim Legislative Assembly, Sonam Gyatso Lepcha deputy speaker | Sikkim First". Archived from the original on 10 August 2014. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதார்_நாத்_ராய்&oldid=3627924" இலிருந்து மீள்விக்கப்பட்டது