கேந்திரிய வித்யாலயா, சிவகங்கை

கேந்திரிய வித்யாலயா, சிவகங்கை (Kendriya Vidyalaya Sivaganga இந்தி: केन्द्रीय विद्यालय, शिवगंगा) இந்தியாவில், கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு ஒன்றிய அரசுப் பள்ளி ஆகும். இது சிவகங்கையில் அமைந்துள்ளது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]

கேந்திரிய வித்யாலயா, சிவகங்கை
அமைவிடம்
சிவகங்கை
தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைஇருபாலர் கல்வி
தொடக்கம்2009-12-12
பள்ளி மாவட்டம்சிவகங்கை
அதிபர்C.முத்தையா[1]
பணிக்குழாம்43[2]
வகுப்புகள்1 முதல் 12 வரை
இணைப்புசிபிஎஸ் இ
இணையம்

மேற்கோள்கள் தொகு

  1. Muthiah"Principal of School". KV. Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-06-06.
  2. "Staff list". KV. Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-06-06.
  3. "Student list". KV. Archived from the original on 2017-07-11. பார்க்கப்பட்ட நாள் 2017-06-06.
  4. "About the School". KV. Archived from the original on 2015-10-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.