கேன்கிரிடே

கேன்கிரிடே
கேன்சர் பகுரசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
கணுக்காலி
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
பத்துக்காலிகள்
குடும்பம்:
கேன்கிரிடே
துணைக் குடும்பம்
  • கேன்கிரினே லாட்ரெய்ல், 1802
  • லோபோகார்சினினே பியூர்லன், 1930

கேன்கிரிடே (Cancridae) என்பது நண்டு குடும்பம் ஆகும். இதில் தற்போதுள்ள ஆறு பேரினங்களும், [1] மற்றும் பத்து பிரத்தியேக புதை படிவ பேரினங்களும்[2] என 16 பேரினங்கள் இரண்டு துணைக் குடும்பங்களின் கீழ் உள்ளடக்கியது:

கேன்கிரினே லாட்ரெய்ல், 1802 தொகு

  • அனடோலிகோசு ஸ்விட்சர் & ஃபெல்ட்மேன், 2000
  • † அனிசோசுபினோசு சுவிட்சர் & ஃபெல்ட்மேன், 2000
  • கேன்சர் (பேரினம்) லின்னேயசு, 1758
  • † செரோனெக்டெஸ் டி ஏஞ்செலி & பெஷ்சின், 1998
  • சைக்ளோகான்சர் பியூர்லன், 1958
  • கிளெபோகார்சினசு நேசன்சு, 1975
  • மெட்டாகார்சினசு ஏ. மில்னே-எட்வர்ட்ஸ், 1862
  • † மைக்ரோடியம் ரியசு, 1867
  • † நோட்டோகார்சினசு சுவிட்சர் & ஃபெல்ட்மேன், 2000
  • பிளாட்டெபிசுடோமா ராத்பன், 1906
  • உரோமலியன் ஜிசுடல், 1848
  • † சாண்டீகார்சினசு ப்ளோ & மானிங், 1996
  • † சரகார்சினசு ப்ளோ & மானிங், 1996

லோபோகார்சினினே பியூர்லன், 1930 தொகு

  • † லோபோகார்சினசு ரியஸ், 1857
  • † மியோசைக்ளசு முல்லர், 1978
  • † தசாடியா முல்லர், ஜான்சென் & முல்லரில் 1984

† = அழிந்துபோனவை

2000ஆம் ஆண்டு வரை, தற்போதுள்ள இனங்கள் அனைத்தும் கேன்சர் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டன. புதிய புதை படிவப் பொருள்களின் பகுப்பாய்விற்குப் பிறகு, துணைப் பேரினம் பேரினமாகத் தரம் உயர்த்தப்பட்டது. மேலும் மூன்று புதிய பேரினங்கள் அமைக்கப்பட்டன.[3] இக்குடும்பத்தின் பெரும்பாலான சிற்றினங்கள் வடக்கு அரைக்கோள பகுதியில் வெப்பமண்டல நீரில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606061453/http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. 
  2. Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. 
  3. P. J. F. Davie (2002). Crustacea: Malocostraca: Eucarida (Part 2), Decapoda: Anomura, Brachyura. Vol. 19. pp. 132–134.

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேன்கிரிடே&oldid=3192397" இலிருந்து மீள்விக்கப்பட்டது