கேப்பே (திரைப்படம்)

மொஹ்சென் மக்மல்பத்தின் 1996ஆம் ஆண்டின் திரைப்படம்

கேப்பே (Gabbeh) ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கியத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தியதி வெளியானது.[1][2][2] The film was selected as the Iranian entry for the Best Foreign Language Film at the 70th Academy Awards, but was not accepted as a nominee.[3]

கேப்பே
கேப்பே திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
தயாரிப்புகாலி டெளரட்சி
கதைமோசன் மக்மால்பஃப்
இசைஹூசைன் அலிஸாதே
நடிப்புஷகாயே த்ஜோடாத்
ஒளிப்பதிவுமக்மூத் கலாரி
படத்தொகுப்புமோசன் மக்மால்பஃப்
வெளியீடு22 ஜூன்1996
ஓட்டம்75 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி

நடிகர்கள் தொகு

  • அப்பாஸ் சாயா (Abbas Sayah)
  • ஷகாயே த்ஜோடாத் (Shaghayeh Djodat)
  • ஹூசைன் மொஹராமி (Hossein Moharami)
  • ரோகிய் மொஹராமி (Rogheih Moharami)
  • பர்வானே கலாந்தாரி (Parvaneh Ghalandari)

விருதுகள் தொகு

  • கேட்டலோனியன் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது.
  • சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் ஸ்கிரீன் விருது.
  • தோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Makhmalbaf Film House: Gabbeh". makhmalbaf.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
  2. 2.0 2.1 "Festival de Cannes: Gabbeh". festival-cannes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
  3. Margaret Herrick Library, Academy of Motion Picture Arts and Sciences
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்பே_(திரைப்படம்)&oldid=3893638" இலிருந்து மீள்விக்கப்பட்டது