கேமாராம் சௌத்ரி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

கேமாராம் சௌத்ரி (Hemaram Choudhary)(பிறப்பு சனவரி 18, 1948) என்பவர் ராஜஸ்தான் அரசின் வருவாய் அமைச்சராகவும், ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு 6 முறை கௌடாமணி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினராகவும் உள்ளார்[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Rajasthan Revenue Minister Hemaram Choudhary resigns". தி இந்து. PTI. 25 July 2013. https://www.thehindu.com/news/national/other-states/rajasthan-revenue-minister-hemaram-choudhary-resigns/article4951986.ece. பார்த்த நாள்: 11 July 2019. 
  2. "Gudamalani Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Gudamalani, Rajasthan". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. "Rajasthan Revenue Minister Hemaram Choudhary resigns". தி இந்து. 25 July 2013. http://www.sabguru.com/ratan-dewasi-news.ece. பார்த்த நாள்: 12 October 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமாராம்_சௌத்ரி&oldid=3742001" இலிருந்து மீள்விக்கப்பட்டது