கேயில் டைன்சு
எதிர்ப்பு ஆபாசப் பிரச்சாரகர்
கேயில் டைன்சு (Gail Dines), ஒரு பிரித்தானிய - அமெரிக்க பெண்ணியவாதி ஆவார். பேராசிரியராக[1] பணியாற்றும் கேயில், உலக அளவில் பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிராக பரப்புரையரையாற்றுவோரில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.[1]
கேயில் டைன்சு | |
---|---|
கேயில் டைன்சு கியூபெக்கின் வெசுட்மௌன்டில் உரையாற்றுகிறார் (அக்டோபர் 2013) | |
பிறப்பு | 29 சூலை 1958 மான்செசுட்டர், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானிய-அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சால்போர்டு பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் |
பணி | பேராசிரியர் (மாசச்சூசட்சு பல்கலைக்கழகம், பாசுட்டன்) |
அறியப்படுவது | பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிரான பரப்புரை |
வாழ்க்கைத் துணை | டேவிடு இலெவி |
பிள்ளைகள் | 1 |
நூல்கள்
தொகு- Dines, Gail; Jensen, Robert; Russo, Ann (1997). Pornography: the production and consumption of inequality. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415918138.
- Dines, Gail; Humez, Jean, eds. (2010). Gender, race and class in media: a critical reader (3rd ed.). California: Sage publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781412974417. (First edition published 1995 under the title Gender, race and class in media: a text reader)
- Dines, Gail (2010). Pornland: how porn has hijacked our sexuality. Boston: Beacon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780807044520.
தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
தொகு- Gail Dines (6 July 2010). "Adventures in pornland". Huffington Post. http://www.huffingtonpost.com/gail-dines/adventures-in-pornland_b_636381.html. பார்த்த நாள்: 25 September 2010.
- Dines, Gail (23 June 2008). "Penn, porn and me". CounterPunch (CounterPunch) இம் மூலத்தில் இருந்து 30 மார்ச் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090330143944/http://www.counterpunch.org/dines06232008.html. பார்த்த நாள்: 25 September 2010.
- Dines, Gail (June 1998). "King Kong and the white woman: Hustler magazine and the demonization of black masculinity". Violence Against Women (Sage) 4 (3): 291–307. doi:10.1177/1077801298004003003. http://dx.doi.org/10.1177/1077801298004003003.
- Dines, Gail (4 January 2011). "Porn: a multibillion-dollar industry that renders all authentic desire plastic". The Guardian. http://www.theguardian.com/commentisfree/2011/jan/04/pornography-big-business-influence-culture.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Julie Bindel (2 July 2010). "The truth about the porn industry". The Guardian (London). http://www.guardian.co.uk/lifeandstyle/2010/jul/02/gail-dines-pornography. பார்த்த நாள்: 25 September 2010.
வெளி இணைப்புகள்
தொகு- கேயில் டைன்சின் வலைத்தளம்
- கேயில் டைன்சின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு
- Neo-Liberalism and the Defanging of Feminism - அக்டோபர் 2012ல் கேயின் டைன்சு ஆற்றிய சொற்பொழிவு.