கேரதீவு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

கேரதீவு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது சாவகச்சேரிக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலத்தின் வடக்கு எல்லையாக இது அமைந்துள்ளது.

கேரதீவு
Keratheevu
கிராமம்
கேரதீவு is located in இலங்கை
கேரதீவு
கேரதீவு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°12′E / 9.583°N 80.200°E / 9.583; 80.200
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதென்மராட்சி

கோவில்கள்

தொகு

கேரதீவு ஐயனார் கோவில்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". Retrieved 31 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு

9°35′N 80°12′E / 9.583°N 80.200°E / 9.583; 80.200

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரதீவு&oldid=3919160" இலிருந்து மீள்விக்கப்பட்டது