கேரளத்தில் இறைமறுப்பு
கேரளத்தில் இறைமறுப்பு நன்கு வேரூன்றி இருக்கும் கொள்கை ஆகும். பகுத்தறிவுக் கொள்கையாளர்கள், பொதுவுடமைக் கொள்கையாளர்களின் செல்வாக்கு ஆகியவை இங்கு செல்வாக்குச் செலுத்துவதாலும், கல்வியைப் பெரும்பான்மை மக்கள் பெற்றுள்ளதாலும் கேரளாவின் ஒரு குறிப்பிடத்தக்க விழுகாட்டினர் இறைமறுப்பினர் ஆவார். பல்வேறு இறைமறுப்புச் சங்கங்கள் கேரளாவில் உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mallet (Biography), Edme-François (15 September 2012). "Mallet, Edme-François, and François-Vincent Toussaint. "Apostasy". The Encyclopedia of Diderot & d'Alembert Collaborative Translation Project. Translated by Rachel LaFortune. Ann Arbor: Michigan Publishing, University of Michigan Library, 2012. Web. 1 April 2015. Trans. of "Apostasie", Encyclopédie ou Dictionnaire raisonné des sciences, des arts et des métiers, vol. 1. Paris, 1751.". Encyclopedia of Diderot & d'Alembert – Collaborative Translation Project (quod.lib.umich.edu). http://quod.lib.umich.edu/cgi/t/text/text-idx?c=did;cc=did;rgn=main;view=text;idno=did2222.0002.748. பார்த்த நாள்: 2015-08-16.
- ↑ Muslim apostates cast out and at risk from faith and family, The Times, February 05, 2005
- ↑ Lewis A. Coser The Age of the Informer Dissent: 1249–1254, 1954