கேரளா (விட்டில்பூச்சி)
கேரளா | |
---|---|
கேரளா லெண்டிஜினோசா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | நொலிடே
|
பேரினம்: | கேரளா மூர், 1881
|
வேறு பெயர்கள் | |
|
கேரளா (Kerala) என்பது 1881ஆம் ஆண்டில் பிரடெரிக் மூர் என்பவரால் உருவாக்கப்பட்ட நோலிடே குடும்பத்தின் அந்துப்பூச்சிகளின் பேரினமாகும்.[1][2] இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆறு சிற்றினங்கள் உள்ளன.[3]
சிற்றினங்கள்
தொகு- கேரளா டெசிபியன்சு (பட்லர், 1879)
- கேரளா கிரிசியா (ஹாம்ப்சன், 1912)
- கேரளா கால்பெர்டி ஒபெர்தர், 1921
- கேரளா லெண்டிஜினோசா வில்மேன், 1914
- கேரளா மல்டிபங்க்டாட்டா மூர், 1882
- கேரளா பஞ்சிலினேட்டா மூர், 1881
மேற்கோள்கள்
தொகு- ↑ Savela, Markku, ed. (May 31, 2020). "Kerala Moore, 1881". Lepidoptera and Some Other Life Forms. பார்க்கப்பட்ட நாள் August 8, 2020.
- ↑ Pitkin, Brian; Jenkins, Paul (November 5, 2004). Kerala Moore, 1881. Natural History Museum, London. doi:10.5519/s93616qw. https://www.nhm.ac.uk/our-science/data/butmoth/search/GenusDetails.dsml?NUMBER=15140.0. பார்த்த நாள்: August 8, 2020.
- ↑ Anonymous 2024. Zeuzera multistrigata Moore, 1881 – . In Sondhi, S., Y. Sondhi, R.P. Singh, P. Roy and K. Kunte (Chief Editors). Butterflies of India, v. 3.80. Published by the Indian Foundation for Butterflies. URL: https://www.mothsofindia.org/zeuzera-multistrigata, accessed 2024/10/14.