கேரள வன ஆராய்ச்சி நிறுவனம்

கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் என்பது கேரள மாநில அரசினால் வன ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்ட கழகம் ஆகும். இதன் தலைமையகம் திருச்சூரில் அமைந்துள்ளது. இது 1975 ஆம் ஆண்டும் கேரள அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் தொடங்கப்பட்டது. பின்னர் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கான கேரள கவுன்சிலின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இணைப்புகள்தொகு