கேரியா
கேரியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்பிடிரா
|
குடும்பம்: | கேரிடே
|
பேரினம்: | கேரியா தார்ஜியோனி தோசெட்டீ, 1884
|
சிற்றினம் | |
உரையினை காண்க |
கேரியா (Kerria) என்பது கெர்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த செதிற்பூச்சி பேரினம் ஆகும். இந்தப் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் தெற்கு சீனா முழுவதும் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள் பட்டியல்
தொகுதுணைப்பேரினம் கேரியா (சேம்பர்லினியெல்லா)
- கே. கிரீனீ
- கே. ஜாவானா
- கே. மெரிடையோனாலிசு
- கே. இரங்கூனென்சிசு
துணைப்பேரினம் கேரியா (கேரியா)
- கே. அல்பிசீயே
- கே. பிராங்கியேட்டா
- கே. சாம்பெர்லினி
- கே. சைனென்சிசு
- கே. கம்யூனிசு
- கே. எப்ராசியாடா
- கே. பிசி
- கே. இண்டிகோலா
- கே. லேகா
- கே. மெங்திஜெனிசுசு
- கே. நாகோலியென்சிசு
- கே. நேபாலென்சிசு
- கே. புசானா
- கே. ரூராலிசு
- கே. சர்தா
- கே. சிந்திகா
- கே. யுன்னானென்சு
மேற்கோள்கள்
தொகு- ↑ Chen, You-qing; Wang, Shao-yun (2007). "Natural Distribution, Diffusion and Geographical Origin of the Genus Kerria (Hemiptera: Kerriidae) (胶蚧属昆虫的自然分布扩散及地理起源(半翅目:胶蚧科))" (in Chinese). Entomotaxonomia 2: 107–115. Abstract in English