கேளிக்கைப் பூங்கா

Luna Park Melbourne scenic railway.jpg

கேளிக்கைப் பூங்கா (Amusement park) என்பது பெரும் தொகை மக்களை மகிழ்விக்கக்கூடிய பல்வேறு சவாரிகளையும், பொழுதுபோக்குக்களையும் கொண்ட ஒரு இடம் ஆகும். சிறுவர்கள், இளையோர்களை சிறப்பாக கவரும் வண்ணம் இந்த பூங்காக்கள் அமைகிறன. பொதுவான நகர பூங்காக்களில் இருந்து இவை பெரிதும் மாறுபட்டவை. இங்கு செல்வதற்கு கட்டணம் அறவிடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேளிக்கைப்_பூங்கா&oldid=3191882" இருந்து மீள்விக்கப்பட்டது