கே.எஸ்.ஆர் பல்தொழில்நுட்பக் கல்லூரி

கே.எஸ்.ஆர் பல்தொழில் நுட்பக் கல்லூரி தமிழ்நாடு தொழிற்னுட்பக் கல்வி இயக்ககத்தின் ஒப்புதலோடு செயல்பட்டுவரும் நிறுவனம். இக்கல்லூரி தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், தோக்கவாடி ஊராட்சியல் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம் தொகு

இப்பல்தொழில் நுட்பக் கல்லூரி ஆர்த்தி கல்வியில் மற்றும் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகிறது[1]. இக்கல்லூரி மாணாக்கர்களை அதிகாரம் பெற்ற தொழில் முனைவோர், ஊழியர்கள், சமூக பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க 1997இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கட்டக்கலை பொறியியல்
  2. குடிமுறைப் பொறியியல்
  3. இயந்திரப் பொறியியல்
  4. வாகனப் பொறியியல்
  5. மின், மின்னணு பொறியியல்
  6. மின்னணு, தகவல் தொடர்பு பொறியியல்

மேற்கோள்கள் தொகு

  1. https://www.ksriet.ac.in/about-the-trust/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-03-11.
  3. https://www.careers360.com/colleges/ksr-polytechnic-college-namakkal?__cf_chl_jschl_tk__=a0cf35c3f5c84cb39863af9605e927fbad741f60-1583916727-0-ARvqlPLgm2sCRI0iDaPVnb8XbvLNpY9NoBvAs_xBOtv5lrqo7XqHe5q-jlJveIdvFBZqioB9aoaFtVOgYStJgiT1tk5BW9X4CvzVf57rZs2VFNssINNaz4JeNJLE55Nefrvgnr1baaiaEsJ8a-X6KCXQkxo9VO2yEeQWy87B5DMwKolbtzNry3ij1U5yqkt5ke5kbchR_ToIVHUZcUQaXsxWE6K1ezSmOu0Tl0h8xPppB4hmhybxzmbBkXw_Ks5LP2rKX80h8_-Bc-OGeiys-D3lPIx92Zc2HEuB7kClD5LZVSu5x3Yk9xjmuChC_3wLjrjwEEn5jFCdUt6snwi_5ls#courseOffered