கே. என். குமாரசாமி கவுண்டர்
இந்திய அரசியல்வாதி
கே. என். குமாரசாமி கவுண்டர் (K. N. Kumarasamy Gounder ) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டு, 1971 ஆம் ஆண்டு தேர்தல்களில் பல்லடம் தொகுதியில் இருந்து பிரச்சா சோசலிசுட்டு கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]