கே. எம். ஏ. அசீஸ்

கே. எம். ஏ. அசீஸ் இலங்கை சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு கவிஞராவார். 1982ம் ஆண்டு இலங்கை ரீதியில் தேர்வு செய்யப்பட்ட 16 சிறந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.

நூல் தொகு

இவர் எழுதிய நூல்

  • கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்

விருது தொகு

  • கலாபூசணம்

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._ஏ._அசீஸ்&oldid=2716419" இலிருந்து மீள்விக்கப்பட்டது