கே. எல். இளவழகன்

கே. எல். இளவழகன் (K. L. Elavazhagan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2006 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கே. எல். இளவழகன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாட்டாளி மக்கள் கட்சி
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 ஆற்காடு பாட்டாளி மக்கள் கட்சி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எல்._இளவழகன்&oldid=2719512" இலிருந்து மீள்விக்கப்பட்டது