கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கே. எஸ். ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாட்டைச் சார்ந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் தோக்கவாடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது.[1] தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்புப் பட்டியலில் (NIRF) 76-ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது.[2] 2009 ஆம் ஆண்டு, மாணவியர்களுக்கு கல்வி வழங்குவதற்காக, அரிமா. டாக்டர். கே.எஸ். ரங்கசாமியால்தொடங்கப்பட்டது.[3] பல்வேறு துறைகளில்

  • ஆய்வியல் நிறைஞர் மற்றும்
  • முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சித் துறைகளும் உள்ளன.[4]
கே. எஸ். ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்2009
முதல்வர்முனைவர் மா. கார்த்திகேயன்
மாணவர்கள்1595
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்ksrwomenarts.edu.in

சான்றுகள்

தொகு
  1. "AFFILIATED COLLEGES / STUDENTS STRENGTH – COLLEGE WISE".
  2. "National Institutional Ranking Framework".
  3. "ksr women arts college".
  4. "KSR College of Arts and Science for Women, Tiruchengode".