கே. எஸ். ஈஸ்வரப்பா
இந்திய அரசியல்வாதி
கே. எஸ். ஈஸ்வரப்பா ( K. S. Eshwarappa, பிறப்பு: ஜுன் 10 , 1948) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய கர்நாடகா மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஆவாா். பாரதிய ஜனதா கட்சியின் முத்த தலைவர்களின் ஒருவராக உள்ளார். இவர் 2012 முதல் 2013 வரை கர்நாடகா மாநில துணை முதல்வராக இருந்துள்ளார். 2014 முதல் 2018 வரை கர்நாடகா மாநில எதிர் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்ற இவர் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் சீமக்கா சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக 2018 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார்[1] [2][3][4][5][6][7][8] [9][10] [11][12] [13].
கே. எஸ். ஈஸ்வரப்பா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் சீமக்கா சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | சீமக்கா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 ஜுன் 1948 சீமக்கா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "City today". Archived from the original on 2020-06-11.
- ↑ "Gradual ascent of K S Eshwarappa". The New Indian Express. 12 July 2012. http://www.newindianexpress.com/states/karnataka/article564854.ece. பார்த்த நாள்: 2016-06-26.
- ↑ "Eshwarappa, Horatti among 20 Cabinet Ministers sworn in". The Hindu. 18 February 2006 இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081004211508/http://www.hindu.com/2006/02/18/stories/2006021805550600.htm.
- ↑ "No power crisis in State: Eshwarappa". Deccan Herald. http://www.deccanherald.com/content/10894/no-power-crisis-state-eshwarappa.html.
- ↑ "K.S. Eshwarappa all set to become State BJP president". The Hindu. 28 January 2010 இம் மூலத்தில் இருந்து 2010-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100915042638/http://www.hindu.com/2010/01/28/stories/2010012853120400.htm. பார்த்த நாள்: 2010-02-01.
- ↑ "K. S. Eshwarappa elected Karnataka BJP chief". The Hindu. 28 January 2010. http://www.thehindu.com/news/national/karnataka/article96261.ece. பார்த்த நாள்: 2010-02-01.
- ↑ "2 Deputy CMs for Karnataka". The Hindu. 10 July 2012. http://www.thehindu.com/news/states/karnataka/article3623735.ece.
- ↑ "Shettar keeps Finance, Eshwarappa gets Revenue portfolio". The Hindu. 12 July 2012 இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120918031923/http://www.thehindu.com/news/states/karnataka/article3643339.ece.
- ↑ "Eshwarappa steps down as State BJP president". The Hindu. 9 May 2013. http://www.thehindu.com/news/national/karnataka/eshwarappa-steps-down-as-state-bjp-president/article4485340.ece. பார்த்த நாள்: 2013-05-12.
- ↑ "Pralhad Joshi appointed Karnataka BJP president". The Hindu. 22 March 2013. http://www.thehindu.com/news/national/karnataka/pralhad-joshi-appointed-karnataka-bjp-president/article4534720.ece. பார்த்த நாள்: 2016-06-26.
- ↑ "12 ministers fall as Congress storms back to power in Karnataka, BJP decimated". The Times of India. 5 May 2013. http://timesofindia.indiatimes.com/home/specials/news/12-ministers-fall-as-Congress-storms-back-to-power-in-Karnataka-BJP-decimated/articleshow/19951714.cms. பார்த்த நாள்: 2013-05-12.
- ↑ "BJP favours Kore for RS, Eshwarappa for Council". The Hindu. 31 May 2014. http://www.thehindu.com/news/national/karnataka/bjp-favours-kore-for-rs-eshwarappa-for-council/article6067264.ece. பார்த்த நாள்: 2016-06-26.
- ↑ "Eshwarappa takes charge as Leader of Opposition in Council". The Hindu. 2 July 2014. http://www.thehindu.com/news/national/karnataka/eshwarappa-takes-charge-as-leader-of-opposition-in-council/article6167494.ece. பார்த்த நாள்: 2016-06-26.