கே. எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில், தோக்கவாடியில் 1995ஆம் ஆண்டு கே. எஸ். ரங்கசாமி அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் ஒப்புதலுடன், இது சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது[1].. இது இந்திய தர நிறுவனம் (ISO) சான்றிதழ் மற்றும் தேசிய கல்வி தரபாட்டு நிறுவனம் (NAAC) அங்கீகாரம் பெற்றது.

கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1995
முதல்வர்முனைவர் வி. ராதாகிருஷ்ணன்
மாணவர்கள்1595
அமைவிடம், ,
வளாகம்கே. எஸ். ஆர் கல்வி நகர்
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் இளங்கலை, ஆங்கிலவியல், வணிகவியல், வணிகவியல் நிறுவனச்செயலாண்மை, இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் முதுகலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என பல பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்

தொகு