கே. ஏ. தாமோதர மேனன்
மலையாள எழுத்தாளர்
கே.ஏ. தாமோதர மேனன், முன்னாள் கேரள அமைச்சரும், எழுத்தாளரும் ஆவார்.[1].
கே.ஏ. தாமோதர மேனன் | |
---|---|
பிறப்பு | சூன் 12, 1906 |
இறப்பு | நவம்பர் 1, 1980 | (அகவை 74)
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | எழுத்தாளர், அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | லீலா தாமோதர மேனன் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு- 1906 பிறப்பு
- 1927-30 மியான்மரில்
- 1930 விடுதலைப்போராட்டத்தில் சிறைவாசம்
- 1932 மீண்டும் சிறையில்
- 1936 'சமதர்சி' இதழின் ஆசிரியர்
- 1937-48 'மாத்ரு'பூமி' இதழின் ஆசிரியர்
- 1941 லீலாவுடன் திருமணம்
- 1942-45 சிறையில்
- 1948 ஐக்கிய கேரள குழுவின் செயலாளர்
- 1952 நாடாளுமன்ற உறுப்பினர்
- 1955 காங்கிரசில் இணைந்தார்.
- 1957 கே.பி.சி.சி தலைவர்
- 1960-64 வேளாண்மை அமைச்சர்
- 1979 ஊடக அமைப்பின் தலைவர்
- 1980 மரணம்
எழுதிய நூல்கள்
தொகு- தோப்பிலெ நிதி
- அலச வேளைகள்
- ராஷ்ட்ரவிஞ்ஞானம்
- பாவநாசூனம்
- நர்மகதைகள் (இரண்டு பாகங்கள்)
- திரிஞ்ஞுநோக்கும்போள் (ஆத்மகதை)
கேரளத்தின் பறவூரில் பிறந்தவர். கருமாலூர் தாழத்துவீட்டில் அச்சுதன் பிள்ளை, களப்புரய்க்கல் நங்கு அம்மை ஆகியோர் இவரது பெற்றோர். இவர் 1906 ஜூன் 12-ல் பிறந்தார். 1980 நவம்பர் 1-ல் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மகச்சரிதமாலை -கே. ஏ. தாமோதர மேனன், பக்கம் - 246, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-264-1066-3