கே. காயத்ரி

கே. காயத்ரி தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்[1].

இசைப் பயிற்சியும், கல்வியும் தொகு

காயத்ரி கருநாடக இசையினை சுகுணா புருசோத்தமனிடம் பன்னிரண்டு ஆண்டுகள் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து இசையில் முதுகலைப் பட்டமும், எம். பில். பட்டமும் பெற்றுள்ளார்.

இசைப் பணி தொகு

  • சென்னை அனைத்திந்திய வானொலியில் B தர வாய்ப்பாட்டுக் கலைஞராக இருக்கிறார்.

விருதுகள் தொகு

  • செம்மங்குடி சீனிவாச ஐயரின் 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட விருது
  • இசைச் சுடர் பட்டம், 2006; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-18.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._காயத்ரி&oldid=3674412" இலிருந்து மீள்விக்கப்பட்டது