கே. கே. பாலகிருஷ்ணன்

கே. கே. பாலகிருஷ்ணன் (மலையாளம்: കെ.കെ. ബാലകൃഷ്ണൻ ஆங்கில மொழி: K. K. Balakrishnan, சூன் 20, 1927 - ஆகஸ்ட் 31, 2000), ஒரு கேரள அரசியல்வாதி ஆவார். காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் கேரள அரசில் பலமுறை வெவ்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]

கே. கே. பாலகிருஷ்ணன்
பிறப்பு(1927-06-20)சூன் 20, 1927
இறப்புஆகத்து 31, 2000(2000-08-31) (அகவை 73)
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஅரசியல்
வாழ்க்கைத்
துணை
பி. சி. ருக்மிணி

அவலம்பம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._பாலகிருஷ்ணன்&oldid=2066072" இலிருந்து மீள்விக்கப்பட்டது