கே. சந்தீப்

இந்தியக் கணிதவியலாளர்

கே. சந்தீப் (K. Sandeep, பிறப்பு: 3 ஏப்ரல் 1973) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். நீள்வட்டப்பகுதி வகைக்கெழு சமன்பாடுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கான கணித அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய அறிவியல் விருதான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது கே. சந்தீப்புக்கு வழங்கப்பட்டது. தற்பொழுது பெங்களூரில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்படுகிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. CSIR Human Resource Development Group, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சந்தீப்&oldid=3838941" இலிருந்து மீள்விக்கப்பட்டது