கே. சோமையா

கே. சோமையா, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1954-ஆம் ஆண்டின் பிப்ரவரி பன்னிரண்டாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்தொகு

இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சோமையா&oldid=2339340" இருந்து மீள்விக்கப்பட்டது