கே. டி. பச்சைமால்

(கே. டி. பச்சமால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கே. டி. பச்சைமால் (K. T. Pachaimal) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தமிழக அரசின் வனத்துறை அமைச்சராகவும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[2][3] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. Retrieved 2011-12-10.
  3. "அமைச்சர் கே.டி.பச்சைமால் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!". tamilnewsbbc.com. Archived from the original on 2015-09-09. Retrieved 2017-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._டி._பச்சைமால்&oldid=4274739" இலிருந்து மீள்விக்கப்பட்டது