கே. தர்மலிங்கம்
இந்திய அரசியல்வாதி
கே. தர்மலிங்கம் (K. Dharmalingam) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1991 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
கே. தர்மலிங்கம் | |
---|---|
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
இருப்பிடம் | வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
பணி | அரசியல் |
சமயம் | இந்து |
வகித்த பதவிகள்தொகு
சட்டமன்ற உறுப்பினராகதொகு
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1991 | அணைக்கட்டு | அஇஅதிமுக | 57.59 |