கே. பாண்டுரங்கன்

கே. பாண்டுரங்கன் (K. Pandurangan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அணைக்கட்டு தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

கே. பாண்டுரங்கன்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2001 அணைக்கட்டு அஇஅதிமுக 56.24
2006 அணைக்கட்டு அஇஅதிமுக

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாண்டுரங்கன்&oldid=2759163" இருந்து மீள்விக்கப்பட்டது