கே. பார்த்தசாரதி (அரசியல்வாதி)

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

கே. பார்த்தசாரதி ஓர் இந்திய அரசியல்வாதி, சென்னை மாகாண முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர். 1962 முதல் 1967 வரை இவர் சென்னை சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

  1. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. 2014-10-06 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.