கே. பாலசுப்பிரமணியன்

இந்திய அரசியல்வாதி

கே. பாலசுப்ரமணியம் (K. Balasubramanian) என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1980 மற்றும் 1984 தேர்தல்களில் சீர்காழி தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாலசுப்பிரமணியன்&oldid=3456759" இலிருந்து மீள்விக்கப்பட்டது