கே. முருகையன்

கே. முருகையன் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை சேர்த்தவர்.இடை தேர்தல், 1980ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1].

கே. முருகையன்
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி
பதவியில்
1979–1980
தனிநபர் தகவல்
பிறப்பு தமிழ்நாடு , இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
இருப்பிடம் தமிழ்நாடு
சமயம் இந்து

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._முருகையன்&oldid=3478591" இருந்து மீள்விக்கப்பட்டது