கே. வி. சவுத்ரி

கே. வி. சவுத்ரி (K. V. Chowdary; பிறப்பு அக்டோபர் 10,1954) என்பவர் 1978ஆம் ஆண்டு இந்திய வருவாய்ப் பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். இவர் 10 சூன் 2015 அன்று நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையராகப் பொறுப்பேற்றார், அங்கு 9 சூன் 2019 வரை பணியாற்றினார். மத்திய நேரடி வரி வாரியத்தின் ஆணையராகப் பணியாற்றினார்.[1] 2015ஆம் ஆண்டில், இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது.[2][3][4] இவர் அக்டோபர் 2019இல் ரிலையன்ஸ் தொழில் குழும இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.[5][6]

கே. வி. சவுத்ரி
புது தில்லியில் கே. வி. சவுத்ரி, 2017-இல்
ஆணையர்-நடுவண் விழிப்புணர்வு ஆணையம்
பதவியில்
10 சூன் 2015 – 9 சூன் 2019
முன்னையவர்இராஜிவ்
பின்னவர்சஞ்சய் கோத்தாரி
தலைவர்-மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம்
பதவியில்
1 ஆகத்து 2014 – 31 அக்டோபர் 2014
முன்னையவர்ஆர். கே. திவாரி
பின்னவர்அனிதா கபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 அக்டோபர் 1954 (1954-10-10) (அகவை 70)
குருமாடாலி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்

மேற்கோள்கள்

தொகு
  1. "A look at the career of the new CVC K V Chowdary". The Indian Express. https://indianexpress.com/article/india/india-others/a-look-at-the-career-of-the-new-cvc-k-v-chowdary/. 
  2. "Shri K V Chowdary profile". Central Vigilance Commission.
  3. "Supreme Court upholds appointment of KV Chowdary as central vigilance commissioner, says no grounds for interference". First Post.
  4. "SC upholds appointment of K V Chowdary as Central Vigilance Commissioner". The New Indian Express.
  5. "RIL appoints former CVC K.V. Chowdary as director". The Hindu. https://www.thehindu.com/business/Industry/ril-appoints-former-cvc-kv-chowdary-as-director/article29744158.ece. 
  6. "Ex-CBDT chief, ex-CVC K V Chowdary joins RIL board". The Indian Express (in ஆங்கிலம்). 2019-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._சவுத்ரி&oldid=4131497" இலிருந்து மீள்விக்கப்பட்டது