கைக்கடிகாரம்

கைக்கடிகாரம் என்பது மணிகட்டில் கட்டிக்கொள்ளும்படியான ஒரு நேரம் காட்டும் கருவி ஆகும். தற்போது நேரம் தவிர நாள், மாதம், வருடம் போன்ற மற்ற தகவல்களையும் காட்டும்படியான வசதிகளை கொண்டுள்ளன. இலத்திரனிய கைக்கடிகாரங்கள் மற்ற பல வசதிகளைக் கொண்டுள்ளன.

கைக்கடிகாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்கடிகாரம்&oldid=3893742" இலிருந்து மீள்விக்கப்பட்டது