கைதடி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். இங்கு இந்து ஆலயங்களும் பாடசாலைகளும், பொது நூலகம், சனசமுக நிலையங்களும் உள்ளன. மென், வன் பொருள் விற்பனை, சமுக சேவை மையங்கள் உள்ளன.

கைதடி
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிசெ பிரிவுதென்மராட்சி

இங்கு சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. குமரநகர் சனசமுக நிலையமும், ஸ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதடி&oldid=2775564" இருந்து மீள்விக்கப்பட்டது