கைதியின் காதலி

கைதியின் காதலி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கைதியின் காதலி
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வேலன்
அருணாச்சலம் பிக்சர்சு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுதிசம்பர் 25, 1963
நீளம்3508 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180108012152/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963-cinedetails14.asp. பார்த்த நாள்: 2022-04-16. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதியின்_காதலி&oldid=3816660" இலிருந்து மீள்விக்கப்பட்டது